நல்ல விதை விதைத்தால் தான்
செடி நன்றாக வளர்ந்து
நல்ல பலனை கொடுக்கும்;
அதுபோல நல்ல எண்ணங்கள்
உங்களுக்கு இருந்தால்
வாழ்க்கை பிரகாசிக்கும்.

-சாகர்