/* GOOGLE ADS CODE STARTS --*/ /* GOOGLE ADS CODE ENDS --*/ பொன்மொழிகள் Quotes in Tamil
தனது பாதையை
தானே தேடிக்கொள்ளும்
தண்ணீராக இரு;
அடுத்தவர் பாதையை தடுக்கும்
பாறாங்கல்லாக இருந்து விடாதே.