நீங்கள் நாட்டுக்கு போதிக்க வேண்டிய
நெறியின் தலையாய அம்சம்
வாளை எப்படிப் பயன்படுத்துவது என்பதல்ல.
வாளைக் கண்டு இனியும்
பயப்படாமல் இருப்பதே மேல்.

- காந்தி