இயற்கை குழப்பம் நிறைந்தது.
அது தன் வேலைகளை
முடித்து தருவதில்லை.
ஒரு நந்தவனத்தை அமைத்து
சுவரையும் எழுப்பி
மனிதன் தான்
அந்த வேலையை முடித்து கொள்ள வேண்டும்.

- ராபர்ட் ப்ரோஸ்ட்