/* ponmozhigal like button css*/ /* ponmozhigal like button */
ஊழலை அழிப்பதும்
படிக்கட்டுகளைச் சுத்தம் செய்வதும்
ஒரே வழிமுறையில் தான் இருக்க வேண்டும்.
மேல் மட்டத்திலிருந்து ஆரம்பித்து
இறங்குவரிசையில் வரவேண்டும்!

- லீ குவான் யூ