எலுமிச்சம்பழ ஊறுகாய் பழகப் பழக புளிப்பும் இனிப்பும் கலந்து சுவையாயிருக்கும்.
வாழ்க்கையின் பழைய நினைவுகளும் அதைப் போலவே சுவை நிரம்பியன.

-காண்டேகர்