எவனொருவன் இன்றைய தினம் மட்டிலுமே என்னுடையது, இன்றைக்கு மட்டுமே நான் சீரான வாழ்க்கை வாழ விரும்புகிறேன் என்று கருதி செயல்படுகிறானோ, அவனே உலகத்தில் மிக மிக சந்தோஷமான மனிதன்.

-ஹோரேஸ்