உங்களின் நேரம் ஏற்கனவே வரையறுக்கப்பட்டது. 
எனவே  வேறு யாருடைய வாழ்க்கையையாவது  வாழ்ந்து  நேரத்தை வீணாக்காதீர்கள். 
உங்கள் இதயம் மற்றும் உள்ளுணர்வு சொல்வதை பின்பற்றுங்கள்.

-ஸ்டீவ் ஜாப்ஸ்