ஒரே இடத்தில் 
ஐம்பது அடி தோண்டுவதால் 
கிடைக்கும் தண்ணீரை,
ஐம்பது இடங்களில் ஒரு அடி 
தோண்டுவதன் மூலம் பெற முடியாது.

அதுபோல ஒரே சீரான 
மற்றும் நிலையான முயற்சிகள் 
எப்போதும் ஒரு நல்ல முடிவை தரும்.