சிரமமின்றி இலாவகமாகச் செய்து முடிக்க வேண்டுமென்று
எதிர்பார்ப்பதை விட, விடா முயற்சியுடன்  உழைத்து செய்து முடிக்க
நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.

-காந்தி