ஆசைகளை வளர்க்க 
வறுமையிடம் வசதிகள் இல்லை;
ஆனால் ஆசைகளை அடக்குவதற்காக
வறுமையில் வாழ வேண்டுமென 
எண்ணுவதும் ஏற்புடையதல்ல.

-ஓவிட்