அழகானதையே நாம் விரும்பிப் பிடித்துக் கொள்கிறோம்.
ஏன், கைப்பற்றியே விடுகிறோம்.
ஆனால் அழகில்லாதவற்றை பயனுள்ளவை என்று தெரிந்தும்
உதறித் தள்ளிவிடுகிறோம்.

- பிரான்ஸ் நாட்டுப் பழமொழி.