உயர்ந்த பதவிகளையும் 
மேலான அந்தஸ்தினையும் 
ஒருவன் வகிக்க முடியும் 
ஆனால் தாயின் இடத்தை மட்டும் 
யாராலும் வகிக்க முடியாது.

- மெர்சாப்