மழை காற்று வெயில் ஆகிய இயற்கையை
எதிர்த்துப் போராட முடியாது.
அவைகளை வைத்து நாம்
பயன் உள்ளவைகளை செய்து கொள்ள வேண்டும்.

- சாகர்