உங்கள் வாழ்க்கையில்
என்னவெல்லாம் நடக்க வேண்டும் என்று  ஆசைப்படுகிறீர்களோ
அவை எல்லாம் நடை பெறுவதாக மனதில் கற்பனை செய்ய வேண்டும். இப்படிப்பட்ட மன நிலையை நீங்கள் ஏற்படுத்திக் கொண்டாலே போதும். உங்கள் லட்சியத்தில் பாதி தூரத்தை பயணம் செய்து விடுகிறீர்கள்.

- டாக்டர் ஸ்டோன்