பொறுத்திருங்கள்.
நீங்கள் செய்யும் ஒவ்வொரு
நல்ல காரியமும்
அதற்கான நன்மைகளை
காலம் கடந்தாவது
அழைத்துக் கொண்டு வரும்.

-ஜார்ஜ் ஹெப்பெர்ட்