கண்கள்
தம்மை தாமே நம்புகின்றன;

காதுகளோ
மற்றவரை நம்புகின்றன.