மனிதர்கள் மதத்துக்காக கத்துவார்கள், எழுதுவார்கள், சிண்டை பிடித்துக்கொண்டு சண்டை பிடிப்பார்கள், சாவார்கள். ஆனால் மதக்கொள்கைப்படி வாழத்தான் மாட்டார்கள்.

-கோல்டன்