எல்லா நதிகளும் கடலைத்தான் அடைகின்றன.
எல்லா மதங்களும் கடவுளிடம் தான் வழிகாட்டுகின்றன.
எனவே எல்லோரிடத்தும் அன்பாயிரு.