கணவன் இல்லையே என்று விதவை அழுகிறாள்,
கணவன் இருக்கிறானே என்று சுமங்கலி அழுகிறாள்,
இருவரோடு சேர்ந்து திருமணமாகாதவளும் அழுகிறாள்.

-வால்டேர்