ஒரேயடியாக
உச்சிக்குப் போகவேண்டும்
என்ற முயற்சிதான்
உலகின் பெரும் துன்பங்களுக்குக்
காரணமாக அமைகிறது.

-காபட்