பத்து காத தூரத்தில் இருக்கும் இரையை 
பறவையால் உணர முடியும்,
ஆனால் பக்கத்தில் தனக்காக விரிக்கப்பட்டிருக்கும் 
வலையை உணர முடியாது சிக்கித் தவிக்கும்.

-பஞ்ச தந்திரப் பழமொழி