துடுப்பைப் போடுங்கள், 
அதனால் ஏற்பட்டக் களைப்பிற்கு ஓய்வெடுங்கள். 
போட்ட துடுப்பினால் விளைந்த வேகம் 
படகைக் கரை சேர்த்துவிடும்.

-சுவாமி விவேகானந்தர்