மாமரம் நிரம்பப் பூக்கிறது, 
ஆனால் அவ்வளவுமா பழங்களாகின்றன.
வாழ்க்கை மரமும் அப்படித்தான். 
அதில் ஆசைப் பூக்கள் நிரம்பப் பூக்கின்றன, 
ஆனால்?

- காண்டேகர்