உலகத்தை நம்ப வேண்டாம், 
அது சொன்னதையெல்லாம் தந்ததில்லை. 
உங்களை நம்புங்கள், 
நீங்கள் விரும்பியதை எல்லாம் பெறலாம்.

-அகஸ்டின்