பிரச்சினைகள் என்று கூறாதீர்கள், சவால்கள் என்று கூறுங்கள்.
பிரச்சினைகள் பயம் கவலை போன்றவற்றை உருவாக்குகின்றது .
சவால்கள் தைரியத்தையும் திறமையையும் வளர்க்கிறது.

-ஜே.வி.ஸெர்னி