வாழ்க்கைக்கு அடிப்படையானது 
எது என்பதைப்பற்றி அறிஞர்கள் 
ஆயிரமாயிரம் சொல்லட்டும், கவலையில்லை. 
வாழ்வில் நம்பிக்கை இல்லை என்றால் 
எதுவுமே இல்லை.

-நியாட்சின்