வெற்றிப் புள்ளியைத் 
தொடுவதற்குரிய 
வழிகளில் ஒன்று இது.
எல்லாக் காரியங்களையும் 
மிக அமைதியுடனும
அதே நேரத்தில் மிக 
உறுதியுடனும் செய்து வரவேண்டும்.

-தாமஸ் ஜெபர்சன்