விலை குறைவாக இருக்கிறதென்று 
உங்களுக்குத் தேவையில்லாததை எல்லாம் 
வாங்காதீர்கள், 
இப்பழக்கத்திற்கு நீங்கள் கொடுக்கும் விலை 
மிக அதிகமாகிவிடும்.

- தாமஸ் ஜெப்பர்சன்