எல்லாவற்றையும் இழந்து விட்டோம் 
என்று நினைக்கும் போது 
ஒன்றை மட்டும் மறக்காதீர்கள். 
எதிர்காலம் என்ற ஒன்று உண்டு.

-கிளப்டைன்