ஜனநாயகபூர்வமான, சுதந்திரமான சமூகம் என்ற
லட்சியத்தையே நான் போற்றி வந்திருக்கிறேன்.
நான் அடைய நினைப்பது அந்த லட்சியத்தைத்தான்;
நான் வாழ நினைப்பது இந்த லட்சியத்திற்காகத்தான்.
தேவை என்றால் என் உயிரையும்
துறக்க நினைப்பது இந்த லட்சியத்திற்காகத்தான்.
-நெல்சன் மண்டேலா
-நெல்சன் மண்டேலா