அரைமணி நேரம் தானே என்று அற்பமாகக் கருதாமல்,
அந்த அரைமணி நேரத்திலும் அற்புதமான காரியத்தைச்
செய்து கொண்டு இருப்பவனே மேலான மனிதன்.

-கதே