கடனில், நெருப்பில், பகைவனில் 
மிச்சம் வைக்காதே;
அது மறுபடியும் கிளம்பி 
உன்னை அழித்துவிடும்.

-ஓர் அறிஞர்