வாழ்க்கையில் மனிதர்களின் தொடர்பு  
கசக்கும் நாள் வரும்;
ஆனால் உயர்ந்த சிறந்த புத்தகங்களின் 
கருத்துக்கள்  கசப்பதில்லை.

-டாக்டர் மு. வரதராசனார்