வஞ்சனையால் பெரும்பணி எதையும் சாதித்து விட முடியாது.
அன்பாலும் உண்மையான ஆற்றலாலும் தான்
அரும் பெரும் சாதனைகள் நிறைவேறுகின்றன.

-சுவாமி விவேகானந்தர்