உள் ஒன்று வைத்துப் 
புறமொன்று பேசுவார்தம் 
உறவு கலவாமை வேண்டும்.

-வள்ளலார்