நடக்கும் ஒவ்வொன்றிலும்
வாய்ப்புகளைக் கண்டுபிடிக்கிறான் ஊக்கமுள்ளவன்.
அதற்கான சக்தியையும்
ஊக்கமான உள்ளமே வழங்கி விடுவதால்
வெற்றியும் பெறுகிறான்.

-ஹென்றி ஹாஸ்கின்ஸ்