நீங்கள் முன்னேறிச் செல்ல வேண்டுமானால் 
அடிக்கடி திரும்பிப் பாருங்கள்.
நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள், 
எங்கு செல்கிறீர்கள்
என்பதை மறந்து விடாமல் இருக்க.

-கம்மின்ஸ்