மன்னிப்புக் கோரி மன்றாடும்போதோ,
மற்றொருவரை மன்னிக்கும்போதோ தான்
மனிதன் பெரெழிலுடன் இருக்கிறான்.
வேறெந்த  நேரத்திலும் மனிதன் 
இவ்வளவு அழகாக இருப்பதில்லை.

-ஜூரன் பால்ரிஷ்டர்