பொறாமை குணத்திலிருந்து உங்களை நீங்கள் காத்துக் கொள்ளுங்கள்
ஏனெனில் நெருப்பு விறகை சாம்பலாக்கி விடுவதைப் போல
பொறாமை நற்செயல்களைச்  சாம்பலாக்கி விடுகிறது.

-நபிகள் நாயகம்