திருமணம் என்பது இசையா? நகையா? பந்தமா? மாலையா?
கூட்டமா? விருந்தா? மனம் ஒன்றாத இடத்தில் மணமேது? மகிழ்வேது?
நாயகன் நாயகி மனம் ஒன்றுவதே திருமணமாகும்.

-திரு.வீ.க.