கல்லில் உயிர் உறங்குகிறது, 
தாவரத்தில் உயிர் அசைகிறது,
 விலங்குகளில் உயிர் கனவு காண்கிறது, 
மனிதனிடம் உயிர் விழிப்படைகிறது, 
மாமனிதனிடம் தான் உயிர் வேலை செய்கிறது.

-கிரிதர பிரசாத்