மேற்கே சென்று விழுகிற போதும் 
சூரியன் முகம் காட்டுமே தவிர 
முதுகு காட்டுவதில்லை.

-கவிஞர் வைரமுத்து