இன்று நீங்கள் சிரிப்பது 
நாளை அழுவதற்காகத்தான் என்றால்,
இன்று சிரிப்பதை நிறுத்தாதீர்கள்.
நாளை அழுவதைத் தடுப்பது எப்படி 
என்று சிந்தித்துக்கொண்டே சிரியுங்கள்.

-கண்ணதாசன்