முதுகுக்குப் பின்னால் 
ஒரே ஒரு காரியம் மட்டும் செய்யலாம். 
அது அடுத்தவரின் முதுகைத் 
தட்டிக் கொடுப்பது தான்.

-கதே