யாராவது வந்து உங்களை
உயரத்தில் வைப்பார்கள் என்று
காத்திருக்காதீர்கள்.
நீங்கள் தன்னந்தனியாகக் கிளம்பித்தான்
நீங்கள் தன்னந்தனியாகக் கிளம்பித்தான்
சிகரத்துக்கு வந்து சேரவேண்டும்.
தன்னம்பிக்கையுடன் பயணத்தை ஆரம்பித்தாலே
தன்னம்பிக்கையுடன் பயணத்தை ஆரம்பித்தாலே
பாதி வெற்றிதான்.
-உல்ஸ்வொர்த்
-உல்ஸ்வொர்த்