பாதையைப் பின்பற்றி அது எங்கு செல்கிறதோ அங்கு செல்லாதே,
பாதையே இல்லாத இடத்தில் சென்று ஒரு சுவடை அமைத்து வா.

-ராமதீரத்தர்