ஒரு மரத்தின் விழுதுகள் அந்த மரத்தினைத் தாங்குதல் போல 
பெற்றவர்களை அவர்களின் பிள்ளைகள் தாங்குதல் வேண்டும்.

-மகாகவி பாரதி