எல்லாமும் அழிவதை பார்த்து கொண்டே, 
தன் வாழ்வு மட்டும் நிலையானது என்று எண்ணி 
மனித மனம் துன்பத்துக்கு ஆளாகிறது.

-புத்தர்