இரு கை கூப்பி கடவுளை வணங்குவதை விட, 
ஒரு கை நீட்டி உதவி செய்.
இரு கை வணங்கும் உன்னை கடவுளாக.

-புதுமொழி